ABOUT
கோவில்பட்டி “ இசை” இணைய வானொலி என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் இணைய வானொலி ஆகும்.
தமிழ் சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் தமிழ் பழைய ஹிட் பாடல்களை இசைக்கிறது. கோவில்பட்டி “இசை” இணைய வானொலி தமிழ் FM நிகழ்ச்சிகளை ஆன்லைனில் உங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு கேளுங்கள்.