கோவில்பட்டி இசை வானொலி

உங்கள் உள்ளத்தையும், இல்லத்தையும்

மகிழ்விக்க ஒலிக்கும்

தமிழ் இணைய வானொலி.

Kovilpatti ISAI FM
2(2)

கோவில்பட்டி
“ இசை” FM


கோவில்பட்டி “ இசை” இணைய வானொலி என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் இணைய வானொலி ஆகும்.
தமிழ் சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் தமிழ் பழைய ஹிட் பாடல்களை இசைக்கிறது. கோவில்பட்டி “இசை” இணைய வானொலி தமிழ் FM நிகழ்ச்சிகளை ஆன்லைனில் உங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு கேளுங்கள்.

Read More

நிகழ்ச்சிகள்

காலை 05.00 மணி முதல் 6.00 மணி வரை பக்தி பாடல்காலை
06.00 மணி முதல் 10.00 மணி வரை இனிய கானம்காலை
10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இசையின் திரை இசை நிகழ்ச்சிபிற்பகல்
12.00 முதல் மாலை 4. துள்ளல் இசை பாடல்கள்மாலை
04.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மாலை நேரத்து பாடல்கள்
மாலை 06.00 மணி முதல் 7.00 மணி வரை பக்தி பாடல்
மாலை 07.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இசையின் திரை இசை நிகழ்ச்சி
இரவு 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இனிய இரவு10.00 PM முதல் 5.00 AM வரை காலத்தை வென்ற கானங்கள்

Read More
1(1)
3(2)